உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / வக்பு சட்ட மசோதா கண்டித்து த.வெ.க.,வினர் ஆர்ப்பாட்டம்

வக்பு சட்ட மசோதா கண்டித்து த.வெ.க.,வினர் ஆர்ப்பாட்டம்

திருத்தணி:திருத்தணி கமலா தியேட்டர் அருகே, தமிழக வெற்றி கழகம் சார்பில், மத்திய அரசு கொண்டு வந்த வக்பு சட்ட மசோதாவில் திருத்தம் கொண்டு வருவதை எதிர்த்தும், வக்பு சட்ட திருத்தத்தை திரும்ப பெற வேண்டும் என்பது குறித்து, நேற்று திருவள்ளூர் மேற்கு மாவட்டம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.இதில், மாவட்ட செயலர் டில்லிபாபு தலைமையில், 40 பெண்கள் உட்பட, 100க்கும் மேற்பட்ட கட்சி நிர்வாகிகள், உறுப்பினர்கள் பங்கேற்று மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பினர். ஒரு மணி நேரம் ஆர்பாட்டம் நடத்திவிட்டு, பின் கலைந்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை