உள்ளூர் செய்திகள்

டூ - வீலர் திருட்டு

திருத்தணி : திருத்தணி காந்திரோடு பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன், 37. இவரது இரு குழந்தைகள் காய்ச்சல் காரணமாக திருத்தணி அரசு மருத்துவமனையில் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்றுவருகின்றனர்.நேற்று முன்தினம் இரவு வெங்கடேசன், குழந்தைகளை பார்ப்பதற்கு ஸ்பெளண்டர் பிளஸ் இரு சக்கர வாகனத்தில் மருத்துவமனைக்கு சென்றார்.மருத்துவமனை முன் வாகனத்தை நிறுத்தி சென்றார்.திரும்ப வந்து பார்த்தபோது இரு சக்கர வாகனம் மாயமானது.இது குறித்து திருத்தணி போலீஸ் நிலையத்தில் வெங்கடேசன் புகார் அளித்தார். புகாரின்படி போலீசார், விசாரணை நடத்திவருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி