உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / கஞ்சா விற்ற வாலிபர் கைது

கஞ்சா விற்ற வாலிபர் கைது

கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி அருகே சின்னஓபுளாபுரம் கிராமத்தில், தொழிலாளர்களுக்கு கஞ்சா விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் நேற்று அப்பகுதியில் சோதனை நடத்தினர். அங்கு வாடகை வீட்டில் வசிக்கும், ஒடிசா மாநிலத்தை சேர்ந்த, நபகிஷோர் தட்டோய், 32, என்பவர் விற்பனைக்கு வைத்திருந்த 200 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை