உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவாரூர் / வேன் மோதி வாலிபர் பலி

வேன் மோதி வாலிபர் பலி

மன்னார்குடி: மன்னார்குடி அருகே டூவீலரில் சென்ற வாலிபர் மீது வேன் மோதியதில் இறந்தார். மன்னார்குடி அருகிலுள்ள ஏத்தக்குடி கொத்தமங்கலம் வீரையன் மகன் சங்கர் (27). நேற்று முன்தினம் இரவு 7 மணியளவில் மன்னார்குடியில் இருந்து தனது ஊரை நோக்கி திருவாரூர் ரோட்டில் ஹோண்டா டூவீலரில் சென்றார். அப்போது வாஞ்சியூர் என்ற இடத்தில் திருவாரூரில் இருந்து மன்னார்குடி நோக்கிச் சென்ற மினிடோர் வேன் மோதியதில் இறந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை