உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தூத்துக்குடி / தேமுதிக.,நிர்வாகிகள் தேர்வு

தேமுதிக.,நிர்வாகிகள் தேர்வு

கோவில்பட்டி:தூத்துக்குடி மாவட்ட தேமுதிக.,தொழிலாளர்கள் சங்க புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.தேமுதிக.,நிறுவனர் விஜயகாந்த் அறிவிப்பின்படி தூத்துக்குடி மாவட்ட தேமுதிக.,தொழிலாளர்கள் சங்க புதிய நிர்வாகிகள் தலைவராக வெற்றிவேல், செயலாளர் தேவர்குளம் கண்ணன், பொருளாளர் ராஜாமணி, துணை தலைவர்களாக பாலமுருகன், பெரியசாமி மற்றும் கணேஷ், துணை செயலாளர்களாக லட்சுமணன் என்ற சுரேஷ், பாலசங்கர் மற்றும் ஜெகதீசன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ