உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தூத்துக்குடி / திருச்செந்தூர் கடற்கரையில் பவுர்ணமி வழிபாடு

திருச்செந்தூர் கடற்கரையில் பவுர்ணமி வழிபாடு

திருச்செந்தூர்: புரட்டாசி பவுர்ணமியை முன்னிட்டு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கடற்கரையில் பக்தர்கள் குவிந்து வருகின்றனர். இரவு முழுவதும் தங்கியிருந்து வழிபடுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி