மேலும் செய்திகள்
விஷவாயு தாக்கி துாய்மை பணியாளர் பலி
26-Feb-2026
தாமிரபரணி ஆற்றில் மூழ்கி சகோதரியர் பலி
21-Feb-2026
குடிநீர் திட்ட குழாயை ஒப்படைக்காமல் மோசடி
19-Feb-2026
துாத்துக்கு:துாத்துக்குடி, புதுக்கோட்டை மின் வாரிய அலுவலகத்தில் இளநிலை மின் பொறியாளராக இருப்பவர் தேவசுந்தர்ராஜ். இவர், மின்கம்பம் நடுவதற்கு நுகர்வோரிடம் பணம் வசூலிப்பதாக புகார் எழுந்தது. தேவசுந்தர்ராஜிடம் மின்வாரிய உயரதிகாரிகள் நேற்று விசாரணை நடத்தியதையடுத்து, சஸ்பெண்ட் செய்து, அவரை ரூரல் இன்ஜினியர் சின்னத்துரை உத்தரவிட்டார்.
26-Feb-2026
21-Feb-2026
19-Feb-2026