உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தூத்துக்குடி / டிரைவர் உட்பட 2 பேர் பலி

டிரைவர் உட்பட 2 பேர் பலி

துாத்துக்குடி: மதுரையில் இருந்து நேற்று மாலை திருச்செந்துார் நோக்கி அரசு 'ஏசி' பஸ், 15 பயணியருடன் சென்று கொண்டிருந்தது. துாத்துக்குடி மாவட்டம், சிந்தலக்கரை பகுதியில் நெடுஞ்சாலையில் செடிகளுக்கு தண்ணீர் ஊற்றிக் கொண்டிருந்த லாரி மீது அரசு பஸ் மோதியது. இந்த விபத்தில் அரசு பஸ் டிரைவர் நல்லுசாமி, மும்பையை சேர்ந்த மகேஷ், 35, ஆகியோர் இறந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை