மாணவிகளுடன் தொல்லியல் அருங்காட்சியகத்தை பார்வையிட்டார் கனிமொழி
தூத்துக்குடி மாவட்டம் கீழவல்ல நாடு அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகளை நான்கு பஸ்களில் அழைத்து வந்து எம்பி கனிமொழி ஆதிச்சநல்லூர் தொல்லியல் அருங்காட்சியத்தை பார்வையிட்டார்.மத்திய தொல்லியல் ஆய்வாளர் முத்துக்குமார் எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராஜ் ஆகியோர் விளக்கம் அளித்தனர்.