உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தூத்துக்குடி / டாஸ்மாக் கடையை அகற்ற மனு

டாஸ்மாக் கடையை அகற்ற மனு

துாத்துக்குடி : துாத்துக்குடி மாவட்டம், சேர்வைக்காரன்மடம் ஊராட்சி காமராஜ்நகரில் அரசு மதுபானக்கடை எண்: 10144, கடந்த 2020 முதல் செயல்படுகிறது. பெண்களுக்கு இடையூறாக உள்ள அக்கடை மற்றும் அருகேயுள்ள பார் ஆகியவற்றை அகற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் தொடர்ந்து பல போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.இந்நிலையில், சேர்வைக்காரன்மடம் பஞ். துணைத் தலைவர் ஏஞ்சலின் ஜெனிட்டா தலைமையில், அப்பகுதி பெண்கள் கலெக்டர் இளம்பகவத்திடம் நேற்று மனு அளித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை