வாசகர்கள் கருத்துகள் ( 2 )
இன்றைய பதவி உயர்வு கலெக்டர்கள் எல்லோருமே அரசியல்வாதி போல விளம்பர பிரியர்களே...உண்மையான கலெக்டர் என்றால் அவரது பெயரோ, புகைப் படமோ அடிக்கடி விளம்பரப் படுத்தக் கூடாது. அவர்களது நற்பணிகள் மூலம் அது மக்களை தானாகவே சென்று சேரும். இவர்கள் எல்லோரும் தாங்கள் சிறந்த கலெக்டர் எனக் காட்டுவதற்காக, தினமும் போட்டோ பிடித்து வீண் விளம்பரம் செய்கின்றனர். பஸ் ஸ்டாப்பில் சென்று பாவப்பட்ட டிரைவர்களை மிரட்டுவது சரியா...??? சஸ்பெண்ட் செய்வது நியாயமா...???இதனை கண்காணிக்க தவறிய போக்குவரத்து துறை அதிகாரிகள் அல்லவா தண்டிக்கப் பட வேண்டும்... கலெக்டரே நேரில் இறங்கி அனைத்தையும் கண்காணிக்க இயலுமா...??? ஒரு காவல் நிலையத்தை நேராக ஆய்வு செய்து இதுபோல் சஸ்பெண்ட் செய்ய முடியுமா...??? இதுக்கு பாராட்டு வேற...எல்லாம் தமிழகத்தின் தலையெழுத்து...
இன்றைய பதவி உயர்வு கலெக்டர்கள் எல்லோருமே அரசியல்வாதி போல விளம்பர பிரியர்களே...உண்மையான கலெக்டர் என்றால் அவரது பெயரோ, புகைப் படமோ அடிக்கடி விளம்பரப் படுத்தக் கூடாது. அவர்களது நற்பணிகள் மூலம் அது மக்களை தானாகவே சென்று சேரும். இவர்கள் எல்லோரும் தாங்கள் சிறந்த கலெக்டர் எனக் காட்டுவதற்காக, தினமும் போட்டோ பிடித்து வீண் விளம்பரம் செய்கின்றனர். பஸ் ஸ்டாப்பில் சென்று பாவப்பட்ட டிரைவர்களை மிரட்டுவது சரியா...??? சஸ்பெண்ட் செய்வது நியாயமா...???இதனை கண்காணிக்க தவறிய போக்குவரத்து துறை அதிகாரிகள் அல்லவா தண்டிக்கப் பட வேண்டும்... கலெக்டரே நேரில் இறங்கி அனைத்தையும் கண்காணிக்க இயலுமா...??? ஒரு காவல் நிலையத்தை நேராக ஆய்வு செய்து இதுபோல் சஸ்பெண்ட் செய்ய முடியுமா...??? எல்லாம் தமிழகத்தின் தலையெழுத்து...