உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பத்தூர் / சிறுமி பாலியல் பலாத்காரம் கறிக்கடைக்காரருக்கு போக்சோ

சிறுமி பாலியல் பலாத்காரம் கறிக்கடைக்காரருக்கு போக்சோ

ஆம்பூர்:திருப்பத்துார் மாவட்டம், ஆம்பூர் அடுத்த மாங்காய்தோப்பை சேர்ந்தவர் அல்தாப் உசேன், 31; கறிக்கடைக்காரர். இவர், 15 வயது சிறுமியுடன் நட்பாக வழங்கி வந்தார். சில நாட்களுக்கு முன், சிறுமியின் பெற்றோர் வெளியில் சென்றிருந்ததை அறிந்த அல்தாப் உசேன், சிறுமியின் வீட்டிற்கு சென்று, அவரை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்தார். இதை தன் தாயிடம் சிறுமி கூறினார். சிறுமியின் தாய் புகார் படி, ஆம்பூர் மகளிர் போலீசார் போக்சோவில் அல்தாப் உசேனை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை