மேலும் செய்திகள்
கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட வாலிபர் கைது
04-Oct-2025
நிலத்தகராறில் சித்தப்பாவை வெட்டி கொன்ற மகன் கைது
01-Oct-2025
திருப்பத்துார்:திருப்பத்துார் மாவட்டம், வாணியம்பாடி நியூ டவுன் பகுதியை சேர்ந்தவர் மொய்தீன். இவர், மூன்றடுக்கு குடியிருப்பு கொண்ட கட்டடம் கட்டி வருகிறார். இதில், ஜீவா நகரை சேர்ந்த ஜெயிலாபுதீன், 30, என்பவர் முதல்தளத்தில் நேற்று கட்டட பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது மயங்கி அங்கிருந்து கீழே விழுந்தவர் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார். வாணியம்பாடி டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.
04-Oct-2025
01-Oct-2025