மேலும் செய்திகள்
பள்ளி மாணவி கடத்தல்? ஆம்பூர் அருகே பரபரப்பு
13-Dec-2025
கணவனை இழந்த பெண் வெட்டி கொலை
13-Dec-2025
லாரி மீது கார் மோதல் : மாமியார், மருமகன் பலி
02-Dec-2025
குண்டு வெடிப்பது போல ரீல்ஸ் ; ஒருவர் கைது
25-Nov-2025
திருப்பத்தூர்: திருப்பத்தூர் கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள தனியார் பள்ளிக்குள் சிறுத்தை ஒன்று நுழைந்துள்ளது. மாணவர்களை வகுப்பறைக்குள் வைத்து ஆசிரியர்கள் பூட்டினர். பெற்றோர்கள் பள்ளியில் குவிந்தனர். இதன் பிறகு மாணவிகள் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். இதனால், அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.இதனிடையே, பள்ளியில் இருந்து தப்பித்த சிறுத்தை தாக்கியதில் முதியவர் ஒருவர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. அந்த பள்ளிக்கு விரைந்த வனத்துறையினரும், போலீசாரும், சிறுத்தையை தேடி வருகின்றனர். கலெக்டர் அலுவலகம் அருகே உள்ளபகுதிகளில் தீவிரமாக தேடி வருகின்றனர்.
13-Dec-2025
13-Dec-2025
02-Dec-2025
25-Nov-2025