உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பத்தூர் / டெங்கு காய்ச்சல்: மாணவன் பலி

டெங்கு காய்ச்சல்: மாணவன் பலி

திருப்பத்துார்,:திருப்பத்துார் அடுத்த பொம்மிக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் உதயகுமார், 38, கூலித்தொழிலாளி. இவரது மகன் கவியரசு, 9, 5ம் வகுப்பு மாணவர். கடந்த, 17ம் தேதி அவருக்கு திடீரென காய்ச்சல் ஏற்படவே, திருப்பத்துார் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பரிசோதனையில், கவியரசுக்கு டெங்கு உறுதியானது. மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், நேற்று இறந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை