உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / இலவச மருத்துவ முகாம்

இலவச மருத்துவ முகாம்

திருப்பூர்; திருமுருகன்பூண்டி, அம்மாபாளையம், ஸ்ரீ ராமகிருஷ்ணா வித்யாலயா பள்ளியில் இலவச பல் மருத்துவம், ஆயுர்வேத மருத்துவம், பிசியோதெரபி சிகிச்சை முகாம் நடந்தது.ஸ்ரீராமகிருஷ்ணா அறக்கட்டளை, ஸ்ரீராமகிருஷ்ணா வித்யாலயா, ஆர்.வி.எஸ்., ஆயுர்வேத மருத்துவக்கல்லுாரி ஆகிய இணைந்து இதை நடத்தின.பல் சிகிச்சை, சர்க்கரை நோய் ஆகியவற்றுக்கு ஆலோசனை மற்றும் சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆயுர்வேத மருத்துவ முகாமில் குழந்தை நலம், பக்கவாதம், நரம்பு சம்பந்தப்பட்ட நோய்கள், டான்சில்ஸ், தைராய்டு ஆகியவற்றுக்கு மருத்துவ ஆலோசனையும் மருந்துகளும் தரப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை