உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / செவிச்செல்வத்தை செவ்வனே பாதுகாக்க ஹியரிங் எய்ட் சென்டர்!

செவிச்செல்வத்தை செவ்வனே பாதுகாக்க ஹியரிங் எய்ட் சென்டர்!

காது கேளாமை என்ற குறையை போக்கும் பணியில், சிறப்பாக செயல்பட்டு வரும் ஹியரிங் எய்ட் சென்டர் நிறுவனத்தினர் கூறியதாவது:ஒவ்வொருவரும் தங்களது காது கேட்கும் திறனை, அவ்வப்போது பரிசோதிக்க வேண்டும். காது கேட்கும் திறனை பரிசோதனை செய்வதற்காக இந்தியாவில் முதல் தனித்துவமான நிறுவனமாக ஹியரிங் எய்ட் மையம் செயல்படுகிறது.கடந்த, 1980ல் சென்னையில் துவங்கப்பட்ட இந்நிறுவனம், தமிழகம் பெங்களூரு, ஐதராபாத் உள்ளிட்ட பல இடங்களில், 25க்கும் மேற்பட்ட கிளைகளுடன் செயல்படுகிறது. காது கருவி பொருத்துவதில், கடந்த, 45 ஆண்டாக மிகச்சரியான, அறிவியல் ரீதியான தீர்வு வழங்கி வருகிறது.இதன் நிறுவனர் கிருஷ்ணமூர்த்தியின் தொலைநோக்கு பார்வையில், தனித்துவ தீர்வு வழங்கி வருகிறது.செவித்திறன் விழிப்புணர்வு முகாம்கள் நடத்தி, இலவசமாக காது பரிசோதனை செய்து, கேட்கும் தன்மையில் குறை இருந்தால், சரியான கருவி பொருத்தி அக்குறையை போக்கும் பணியை இம்மையம் செவ்வனே செய்து வருகிறது.காதுக்குள் அணியும் மிகச்சிறிய காது கருவி முதல், அனைத்து உலக தயாரிப்புகளும் ஒரே இடத்தில் கிடைக்கும். இந்திய மறுவாழ்வு கவுன்சிலில் பதிவு பெற்ற செவித்திறன் நிபுணர்கள், இம்மையத்தின் அனைத்து மையங்களிலும் சேவையாற்றி வருகின்றனர்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.சிறப்பு சலுகையாக விளம்பரத்தில் குறிப்பிட்ட 'கூப்பன் கோடு' பயன்படுத்தி வாங்கப்படும் காது கருவிகளுக்கு, சிறப்பு சலுகை மற்றும் இலவச செவித்திறன் பரிசோதனை செய்து கொள்ள, 75400 - 35321 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி