உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / போதையில் விழுந்தவர் பலி

போதையில் விழுந்தவர் பலி

திருப்பூர்;வெள்ளகோவில் அடுத்த காட்டுப்பாளையத்தைச் சேர்ந்தவர் அண்ணாமலை 61. ஆடு மேய்க்கும் தொழிலாளி.இரு நாள் முன்னர் மது போதையில் வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது நிலை தடுமாறி கீழே விழுந்து காயமடைந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.சிகிச்சை பலனளிக்காமல் நேற்று உயிரிழந்தார். வெள்ளகோவில் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்