உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பெண்களுக்கான திட்டங்கள்

பெண்களுக்கான திட்டங்கள்

தமிழக அரசின் சார்பில், பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் பெருமளவில் பயனடையும் வகையில், முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம், தொட்டில் குழந்தைத் திட்டம், குழந்தை தத்தெடுப்பு, திருமண நிதி உதவித் திட்டம், இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்டம், அரசு சேவை இல்லங்கள் மற்றும் பணிபுரியும் மகளிர் விடுதிகள் போன்ற திட்டங்கள் வாயிலாக, பெண்கள் தங்கள் வாழ்க்கை தரத்தையும், குடும்பத்தையும் உயர்த்தி கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ