உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ரேஷன் குறைகேட்பு 13ம் தேதி நடக்கிறது

ரேஷன் குறைகேட்பு 13ம் தேதி நடக்கிறது

திருப்பூர் : மாவட்டத்திலுள்ள ஒன்பது தாலுகாக்களிலும், வரும் 13ம் தேதி, ரேஷன் குறை கேட்பு கூட்டம் நடைபெற உள்ளது.அவிநாசியில் ஈட்டிவீரம்பாளையம்; தாராபுரம்- மல்லிப்பட்டி; காங்கயம்- எம்.ஆலம்பாளையம்; மடத்துக்குளம்- துங்காவி; பல்லடம்- அனுப்பட்டி; திருப்பூர் வடக்கு- வேலம்பாளையம்; திருப்பூர் தெற்கு- வேலம்பட்டி; உடுமலை- வீதம்பட்டி; ஊத்துக்குளி - செங்கப்பள்ளி கூட்டுறவு சங்கங்களில் குறைகேட்பு கூட்டம் நடைபெறும்.குடிமைப்பொருள் தனி தாசில்தார்கள், வட்ட வழங்கல் அலுவலர்கள் மற்றும் தனி வருவாய் ஆய்வாளர்கள் மனுக்களை பெறுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ