மேலும் செய்திகள்
இலவச கண் பரிசோதனை முகாம்
03-Mar-2025
ஸ்ரீ சத்ய சாயி சேவா நிறுவனங்கள், அரவிந்த் கண் மருத்துவமனை ஆகியன சார்பில், இலவச கண் புரை அறுவை சிகிச்சை முகாம், திருப்பூர் - பி.என்., ரோட்டிலுள்ள ஸ்ரீ சத்ய சாய் சேவா மையத்தில் நேற்று நடந்தது. முகாமில், 232 பேருக்கு கண் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. கண் புரை அறுவை சிகிச்சைக்காக, 41 பேர் பரிந்துரைக்கப்பட்டனர். 88 பேருக்கு கண் கண்ணாடி வழங்கப்பட்டது.
03-Mar-2025