உள்ளூர் செய்திகள்

இன்று இனிதாக

ஆன்மிகம் ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி விழாஸ்ரீ வீரராகவப் பெருமாள் கோவில், திருப்பூர். திருமஞ்சனம் - காலை, 7:00 மணி, சங்குப்பால் பூஜை - மாலை, 7:00 மணி, கவிநயா நாட்டிய பள்ளியின் கலை நிகழ்ச்சி. ஏற்பாடு: திருவடி திருத்தொண்டு அறக்கட்டளை - மாலை, 6:00 மணி.l ஸ்ரீ பூமி நீளா சமேத ஸ்ரீ வேணுகோபால கிருஷ்ண சுவாமி, மத்திய வீதி, ராயபுரம், திருப்பூர். திருமஞ்சனம் - காலை, 7:00 மணி, ஸ்ரீ ஜெயந்தி சந்தனக்காப்பு சிறப்பு அலங்காரம் - காலை, 8:00 மணி, அன்னதானம் - காலை, 8:30 மணி, கோலாட்டம் கும்மி - மாலை, 6:30 மணி, திருவீதி உலா, உறியடி உற்சவம் - இரவு,9:00 மணி.l ஸ்ரீ பூமி நீளா சமேத, ஸ்ரீ கரிவரதராஜ பெருமாள் கோவில், அவிநாசி. திருமஞ்சனம், தீபாராதனை - காலை, 7:00 மணி, விசேஷ பூஜை - மாலை, 6:00 மணி.கும்பாபிஷேக விழாகோவர்த்தனாம்பிகை உடனமர் உத்தமலிங்கேஸ்வரர், ஸ்ரீ தேவி, பூதேவி சமேத ஆதிகேசவ பெருமாள் கோவில், பெருமாநல்லுார், நான்காம் கால யாக பூஜை, பஞ்சகவ்யம் - காலை, 8:30 மணி, சாற்று முறை - காலை, 9:00 மணி, ஐந்தாம் கால பூஜை - மாலை, 6:00 மணி.l மகாமகப் பிள்ளையார் கோவில், அவிநாசி. முதல் காலயாக பூஜைகள், தீபாராதனை, பிரசாதம் - மாலை, 6:00 மணி.பொங்கல் விழாஸ்ரீ சுடலை மகாராஜா கோவில், தியாகி குமரன் காலனி, அண்ணா நகர் மேற்கு, எண்:4 செட்டிபாளையம், பி.என்., ரோடு, திருப்பூர். தீர்த்தக்குடம் எடுத்து வருதல் - காலை, 7:00 மணி, உச்சிக்கால பூஜை, கணியான் அழைப்பு - மதியம், 12:00 மணி, படைக்கலம் கொண்டு வருதல், அம்மன் அழைத்தல் - இரவு, 8:00 மணி, அலங்கார பூஜை - இரவு, 9:00 மணி, ஸ்ரீ சுடலை மகாராஜா கொதிக்கும் சுடுநீரில் குளித்தல் - இரவு, 11:00 மணி.தொடர் சொற்பொழிவுதிருவாதவூரடிகள் புராணம் தொடர் சொற்பொழிவு, கலை பண்பாட்டு மையம், ஹார்வி குமாரசாமி, திருமண மண்டபம், வாவிபாளையம், திருப்பூர். ஏற்பாடு: ஆடல் வல்லான் அறக்கட்டளை. சொற்பொழிவாளர்: சிவசண்முகம். மாலை, 5:00 முதல் இரவு, 7:00 மணி வரை.n பொது nஹிந்து முன்னணிஆர்ப்பாட்டம்வங்கதேசத்தில் ஹிந்துக்களுக்கு பாதுகாப்பை உறுதி செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம், மாநகராட்சி முன், திருப்பூர். மாலை, 3:00 மணி.தொடர் போராட்டம்சட்ட விரோத கல்குவாரி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தொடர் உண்ணாவிரத போராட்டம், ஆர்.டி.ஓ., அலுவலகம் முன், திருப்பூர். காலை, 10:00 மணி.தொழிலாளர் போராட்டம்ஏ.ஐ.டி.யூ.சி., கட்டட தொழிலாளர் சங்கம் சார்பில், நலவாரிய அலுவலகம் முன்பு, திருப்பூர். காலை, 9:00 மணி.மக்களுடன் முதல்வர்திட்ட முகாம்ஊத்துக்குளி ஒன்றிய திருமண மண்டபம்l ஏ.ஜி., அங்காளம்மன் கோவிந்தசாமி கவுண்டர், திருமண மண்டம், புத்தரச்சல்.l சுபஸ்ரீ மஹால், வெள்ளகோவில்.l சரஸ்வதி மஹால், வடுகபாளையம் புதுார். காலை, 9:30 மணி முதல்.விளையாட்டு போட்டிவடக்கு குறுமைய கால்பந்து போட்டி - மைக்ரோஸ் கிட்ஸ் பள்ளி, த்ரோபால் போட்டி - ஜெய் சாரதா பள்ளி. காலை, 9:30 மணி.l தெற்கு குறுமைய ஹாக்கி போட்டி - செஞ்சுரி பவுண்டேஷன் பள்ளி. டென்னிகாய்ட் போட்டி - வித்ய விகாசினி பள்ளி. காலை, 9:30 மணி.l அவிநாசி குறுமைய கால்பந்து மற்றும் த்ரோபால் போட்டி - எஸ்.கே.எல்., பப்ளிக் பள்ளி, அவிநாசி. காலை, 9:30 மணி.l பல்லடம் குறுமைய கூடைப்பந்து, ஹாக்கி - ஜெயந்தி மெட்ரிக் பள்ளி, அருள்புரம், பல் லடம். காலை, 9:30 மணி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை