மேலும் செய்திகள்
இன்று இனிதாக >> திருப்பூர்
07-Feb-2025
n ஆன்மிகம் nதேர்த்திருவிழாதிருமுருகநாதசுவாமி கோவில், திருமுருகன்பூண்டி. சிம்ம வாகன காட்சி - மாலை 6:00 மணி. 'கல்ஹரா' நாட்டிய பள்ளி மாணவர்கள் நடத்தும் பரத நாட்டியம் - இரவு 7:00 மணி.கும்பாபிேஷக விழாஸ்ரீ சித்தி விநாயகர், ஸ்ரீ காமாட்சி அம்மன், ஸ்ரீ பாலசுப்ரமணியர் கோவில், அனுப்பர்பாளையம், திருப்பூர். இரண்டாம் கால பூஜை - காலை 8:00 மணி. விமான கலசம் வைத்தல் - மதியம் 12:00 மணி. மூன்றாம் கால பூஜை, திருமறை விண்ணப்பம், அஷ்டபந்தன மருந்து சாற்றுதல் - மாலை 5:00 மணி.l ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ மாகாளியம்மன் கோவில், ராமபட்டினம், சிவன்மலை, காங்கயம். யாகசாலை அலங்காரம் - காலை 8:00 மணி. கும்ப அலங்காரம், முதல் கால யாக பூஜை, பூர்ணாகுதி - மாலை 5:00 மணி.பொங்கல் திருவிழாபட்டத்தரசியம்மன் கோவில், வேலாயுதம்பாளையம், சாமளாபுரம், பல்லடம். கம்பம் நடுதல் - இரவு 8:00 மணி.l ஸ்ரீ காட்டுமாரியம்மன் கோவில், ராயம்பாளையம், அவிநாசி. அபிேஷகம் - காலை 11:00 மணி. அபிேஷக பூஜை - இரவு 7:30 மணி. சாட்டு சிறப்பு பூஜை - இரவு 9:00 மணி. பெண்கள் கும்மியாட்டம் - இரவு 8:00 மணி.n பொது nமகளிர் தின விழா'சர்வாலயம்' ஆதரவற்ற முதியோர் மற்றும் சிறுமியர்கள் நல இல்லம், வெள்ளகோவில். கலந்துரையாடல் - மாலை 3:00 முதல் 5:00 மணி வரை.l ஏ.வி.பி., மகளிர் கல்லுாரி, ஆத்துப்பாளையம், திருமுருகன்பூண்டி. காலை 10:00 முதல் மதியம் 1:00 மணி வரை.l எல்.ஆர்.ஜி., மகளிர் கல்லுாரி, மங்கலம் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: ரோட்டரி சங்கம், முன்னாள் மாணவர்கள். காலை 10:00 மணி.சிறப்பு விற்பனை மேளாமகளிர் தினத்தை முன்னிட்டு, சிறப்பு விற்பனை மேளா, லட்சுமி ஜூவல்லரி, புதுமார்க்கெட் வீதி, (கிழக்கு பார்த்த கடை), திருப்பூர். காலை 10:00 மணி.பதிவு முகாம்ஊக்கத்தொகையுடன் கூடிய வேலை வாய்ப்பு பயிற்சிக்கு, பதிவு முகாம், கலெக்டர் அலுவலக வளா கம், பல்லடம் ரோடு, திருப்பூர். காலை 10:00 மணி.ஆர்ப்பாட்டம்பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க வலியுறுத்தி, ஆர்ப்பாட்டம், குமரன் சிலை முன், திருப்பூர். ஏற்பாடு: த.வெ.க., காலை 10:00 மணி.துவக்க விழா'லோக் அதாலத்' துவக்க விழா, மோட்டார் வாகன விபத்து இழப்பீட்டு தீர்ப்பாய கோர்ட் வளாகம், ஒருங்கிணைந்த கோர்ட் வளாகம், பல்லடம் ரோடு, திருப்பூர். காலை9:30 மணி.சிறப்பு விற்பனைதிறப்பு விழாவை முன்னிட்டு சிறப்பு சலுகை விற்பனை திருவிழா, சக்தி ஜூவல்லர், மேட்டுப்பாளையம் பஸ் ஸ்டாப், பி.என்., ரோடு, திருப்பூர். காலை 10:00 மணி.
07-Feb-2025