மேலும் செய்திகள்
இன்று இனிதாக திருப்பூர்
09-Feb-2025
n ஆன்மிகம் nசிறப்பு வழிபாடுபத்தாம் வகுப்பு பொதுத்தேர்வெழுதும் மாணவருக்கு ஹயக்ரீவர் சிறப்பு வழிபாடு, ஸ்ரீ வீரராகவப்பெருமாள் கோவில், திருப்பூர். சிறப்பு வேள்வி - காலை 9:00 மணி. திருமஞ்சனம் - 9:30 மணி. நாம சங்கீர்த்தனம் - 11:00 மணி. மகா தீபாராதனை - 11:30 மணி. அன்னதானம் - மதியம் 12:00 மணி.நிறைவு விழாமுதலாம் ஆண்டு நிறைவு விழா, மாப்பிள்ளை விநாயகர், வள்ளி, தெய்வானை சமேத கல்யாண சுப்ரமணியர், மாதேஸ்வரர், சொர்ண ஆகர்ஷண பைரவர், சண்டிகேஸ்வரர், சடையன் சித்தர் கோவில், பனிக்கம்பட்டி, வேலப்பகவுண்டன்பாளையம், பல்லடம். பூஜை துவக்கம் - 10:15 மணி. அன்னதானம் - மதியம் 12:30 மணி.ஆண்டு விழாநான்காம் ஆண்டு விழா, ஸ்ரீ பாலவிநாயகர் கோவில், ஓம்சக்திநகர், கணபதிபாளையம், பல்லடம். கணபதி ேஹாமம் - காலை 7:00 மணி. அபிேஷகம், அலங்கார பூஜை - காலை 8:30 மணி.n ஸ்ரீ அம்ச விநாயகர் கோவில், சேரன்நகர், குபேரன் பிள்ளையார்நகர், கோவில்வழி, தாராபுரம் ரோடு, திருப்பூர். மகா தீபாராதனை - மதியம் 12:00 மணி. அன்னதானம்- மதியம், 12:30 மணி.கும்பாபிேஷக விழாஸ்ரீ சித்தி விநாயகர், ஸ்ரீ காமாட்சி அம்மன், ஸ்ரீ பாலசுப்ரமணியர் கோவில், அனுப்பர்பாளையம், திருப்பூர். கோபுர கும்பாபிேஷகம் - 8:10 மணி. மகா கும்பாபிேஷகம் - 8:30 மணி. அன்னதானம் - காலை 9:00 மணி.n ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ மாகாளியம்மன் கோவில், ராமபட்டிணம், சிவன்மலை, காங்கயம். 2ம் கால யாக பூஜை, 108 மூலிகை ேஹாமம், ஸ்ரீ மாகாளியம்மன் விக்ரஹம் பிரதிஷ்டை - இரவு 8:00 மணி.தேர்த்திருவிழாதிருமுருகநாதசுவாமி கோவில், திருமுருகன்பூண்டி, அவிநாசி. புஷ்ப விமான காட்சி புறப்பாடு - மாலை 6:00 மணி. 'அன்பு நாட்டியா கலாச்ேஷத்ரா' குழுவினரின் பரத நாட்டிய நிகழ்ச்சி - இரவு 7:00 மணி.பொங்கல் திருவிழாபட்டத்தரசியம்மன் கோவில், வேலாயுதம்பாளையம், சாமளாபுரம், பல்லடம். சிறப்பு பூஜை - காலை 9:00 மணி. சிறப்பு அலங்காரம், கம்பம் சுற்றி ஆடுதல் - இரவு 7:00 மணி.n ஸ்ரீ காட்டுமாரியம்மன் கோவில், ராயம்பாளையம், அவிநாசி. அபிேஷக பூஜை - இரவு 7:30 மணி. பெண்கள் கும்மியாட்டம் - இரவு 8:00 மணி. சாட்டு சிறப்பு பூஜை - இரவு 9:00 மணி.திருவாசகம் விளக்க உரைசைவர் திருமடம், மங்கலம் ரோடு, அவிநாசி. சொற்பொழிவாளர்: அப்பரடிப்பொடி சொக்கலிங்கம். மாலை, 6:30 மணி முதல் இரவு, 8:30 மணி வரை.தொடர் முற்றோதுதல்பன்னிரு திருமுறை தொடர் முற்றோதல், திருமுருகநாத சுவாமி கோவில், திருமுருகன்பூண்டி. ஏற்பாடு: சைவ சித்தாந்த சபை. மாலை 5:00 முதல் இரவு 7:00 மணி வரை.தவக்கால நிகழ்ச்சிபுனித தோமையர் ஆலயம், தாமஸ்புரம், சேவூர் ரோடு, அவிநாசி. சிறுவர், சிறுமியருக்கான தியானம் மற்றும் திருப்பலி - காலை 8:30 மணி.n பொது nமகளிர் தின விழாசேரன் கலை அறிவியல் கல்லுாரி, திட்டுப்பாறை, காங்கயம். ஏற்பாடு: திருப்பூர் மாவட்ட காது கேளாதோர் நலச் சங்கம். காலை, 10:00 மணி முதல்.திறப்பு விழா'சில்வர் லீப்' மாண்டிசோரி பள்ளி திறப்பு விழா, முல்லைநகர், ஆண்டிபாளையம், திருப்பூர். காலை 9:30 மணி.மருத்துவ முகாம்'கலிக்கம்' கண்ணில் மருந்திடல் சிறப்பு முகாம், ஸ்ரீ செல்வ விநாயகர் கோவில், பூச்சக்காடு, பழக்குடோன் ஸ்டாப், மங்கலம் ரோடு, திருப்பூர். காலை 9:00 முதல் மதியம் 1:00 மணி வரை.n கால்நரம்பு, இதய பரிசோதனை முகாம், லயன்ஸ் கிளப் பார்மஸி வளாகம், காந்தி நகர், திருப்பூர். ஏற்பாடு: சென்டரல் லயன்ஸ் கிளப் மற்றும் அறக்கட்டளை, லயன்ஸ் மைக்ரோ லேப், ரேவதி மெடிக்கல் சென்டர். காலை 9:00 முதல் மதியம் 1:00 மணி வரை.பயிற்சி வகுப்புபாரத பண்பாட்டு பயிற்சி வகுப்பு, ஸ்ரீ விவேகானந்தா சேவாலயம், திருமுருகன்பூண்டி. 'பெண்ணே நீ மகத்தானவள்' எனும் தலைப்பில் உலக மகளிர் தின சிறப்புரை - 10:45 மணி.சிறப்பு முகாம்இலவச செயற்கை அவயம் அளவீடு முகாம், ஸ்ரீ செல்வ விநாயகர் கோவில் மண்டபம், பூச்சக்காடு, பழக்குடோன் ஸ்டாப், மங்கலம் ரோடு, திருப்பூர். காலை 9:00 முதல் மதியம் 1:00 மணி வரை.விருது வழங்கும் விழாதிருப்பூர் சக்தி விருது விழா - 2025, பார்சூன் ஓட்டல், 15 வேலம்பாளையம் ரோடு, அனுப்பர்பாளையம், திருப்பூர். ஏற்பாடு: முத்தமிழ் சங்கம், கனவு அமைப்பு. மாலை 4:00 மணி.விற்பனை மேளாமகளிர் தினத்தை முன்னிட்டு, சிறப்பு விற்பனை மேளா, லட்சுமி ஜூவல்லரி, புதுமார்க்கெட் வீதி, (கிழக்கு பார்த்த கடை), திருப்பூர். காலை 10:00 மணி.மருத்துவ முகாம்உலக மகளிர் தினத்தை முன்னிட்டு, பெண்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம், ஆதார் மெடிக்கல் சென்டர், திருப்பூர். காலை 10:00 முதல் மதியம் 2:00 மணி வரை.சிறப்பு விற்பனைதிறப்பு விழாவை முன்னிட்டு சிறப்பு சலுகை விற்பனை திருவிழா, சக்தி ஜூவல்லர், மேட்டுப்பாளையம் பஸ் ஸ்டாப், பி.என்., ரோடு, திருப்பூர். காலை 10:00 மணி.n விளையாட்டு nசைக்கிள் போட்டிமகளிர் தினத்தை முன்னிட்டு பெண்கள் பங்கேற்கும் சைக்கிள் போட்டி, 'டெலி பிரஷ்' கடை முன், அவிநாசி ரோடு, திருப்பூர். ஏற்பாடு: திருப்பூர் ரைடர்ஸ் கிளப். காலை 6:00 மணி.
09-Feb-2025