மேலும் செய்திகள்
சீதாராம் யெச்சூரி மறைவு இரங்கல் கூட்டம், ஊர்வலம்
15-Sep-2024
அவிநாசி: மா.கம்யூ., தேசிய பொது செயலாளர் சீதாராம் யெச்சூரி மறைவுக்கு, அவிநாசி ஒன்றிய குழு சார்பில் இரங்கல் ஊர்வலம் மற்றும் அஞ்சலி நிகழ்ச்சி நடத்தப்பட்டது. மா.கம்யூ., இந்திய கம்யூ., தி.மு.க., அ.தி.மு.க., காங்கிரஸ், ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், வணிகர் சங்கம் உள்ளிட்ட கட்சியினர் பங்கேற்றனர். யெச்சூரி படத்துக்கு மாலை அணிவித்து மலர் துாவி மரியாதை செலுத்தப்பட்டது.
15-Sep-2024