மேலும் செய்திகள்
உள்ளூர் வர்த்தக செய்திகள்
21-Mar-2025
காங்கேயம்: திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் முருங்கைக்காய் கொள்-முதல் நிலையத்துக்கு கடந்த வார ஏலத்துக்கு, 20 டன் வரத்தா-னது. கிலோ, 10 ரூபாய்க்கு விற்பனையானது. நேற்று, 12 டன் வரத்தானது. செடிமுருங்கை, ௪ ரூபாய்; மர முருங்கை கிலோ, 6 ரூபாய், கருப்பு முருங்கை, 11 ரூபாய்க்கும் விற்பனையானது.
21-Mar-2025