உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் /  திருமூர்த்தி அணையில் 22 மி.மீ., மழை பதிவு

 திருமூர்த்தி அணையில் 22 மி.மீ., மழை பதிவு

உடுமலை: திருமூர்த்தி அணையில் 22 மி.மீ., மழை பதிவாகியுள்ளது. உடுமலை பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் முதல் நேற்று காலை வரை, உடுமலையில், 7 மி.மீ., மழை பதிவாகியுள்ளது. அதே போல், வரதராஜபுரத்தில் - 21, பெதப்பம்பட்டி - 14 , பூலாங்கிணர் - 12.4, திருமூர்த்தி அணை - 22, உப்பாறு -16, நல்லாறு - 23, அமராவதி அணை - 16 மி.மீ.,மழை பதிவாகியிருந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ