மேலும் செய்திகள்
'லிப்ட்' கொடுத்தவரிடம் ரூ.1.5 லட்சம் பறிப்பு
20-Jun-2025
பல்லடம் : பல்லடம் அடுத்த அறிவொளி நகர் பகுதியில், பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த இடத்தில் நிறுத்தப்பட்டிருந்த இரண்டு டூவீலர்கள் மாயமாகின.இதுதொடர்பாக, புதுக்கோட்டை தினேஷ்குமார், 25, சக்திவேல், 23, செல்ல பஷீர், 19, திருப்பூர் தனசேகர், 20 ஆகிய நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். சக்திவேல் மீது, திருப்பூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர் போலீஸ் ஸ்டேஷன்களில், திருட்டு வழக்குகள் உள்ளன.
20-Jun-2025