உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / சாமானியர் மருத்துவ கனவு நிஜமானது!

சாமானியர் மருத்துவ கனவு நிஜமானது!

எழுதினேன்... வென்றேன்!

நீட் தேர்வில், அரசு உதவி பெறும் பள்ளிகள் பிரிவில், மாநில முதலிடம் பிடித்த சாந்தி நிகேதன் பள்ளி மாணவன் சஞ்சய்:பிளஸ் 1 வகுப்பு படிக்கும் போதே, 'நீட்' தேர்வுக்கும் தயாரானேன். ஆசிரியர்களின் வழிகாட்டுதலுடன், 'யுடியூப்' வாயிலாக 'நீட்' தேர்வுக்குரிய வினாக்களை பயிற்சி செய்தேன். 'ஆன்லைனில்' மாதிரி வினாத்தாளையும் 'டவுன்லோடு' செய்து பயிற்சி செய்தேன். சில புத்தகங்களை வாங்கி படித்தேன். பிளஸ் 2 முடித்தவுடனேயே 'நீட்' தேர்வெழுதினேன்; வெற்றி கிடைத்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை