உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / குட்டையில் குப்பை குவியல்

குட்டையில் குப்பை குவியல்

திருப்பூர் ஒன்றியம், தொரவலுார், கோட்டை முனியப்பன் கோவில் பின்புறம் வள்ளிபுரம் ஊராட்சிக்கு சொந்தமான குட்டை உள்ளது. மழைநீர் நிரம்பி உள்ளது. குட்டையில் சிலர் குப்பையை கொட்டி வருகின்றனர். குட்டை நிறைந்துள்ளதால், இங்கு நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்துள்ளது; விவசாயத்துக்கு பயனளிப்பதாக உள்ளது. குப்பை கழிவுகளால் நிலத்தடி நீர் பாதிப்பதோடு சுற்றுச்சூழலும் கேள்விக்குறியாகும். குப்பை கொட்டுவது தடுக்கப்பட வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை