உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ஆதார் சிறப்பு முகாம்

ஆதார் சிறப்பு முகாம்

நேற்று, ஊத்துக்குளி தாலுகா அலுவலக வளாகத்திலுள்ள நிரந்தர ஆதார் மையத்தில், சிறப்பு முகாம் நடைபெற்றது. முகாமில், மொத்தம் 46 பேருக்கு ஆதார் திருத்தம் பதிவு செய்யப்பட்டது. வரும் 8ம் தேதி, பல்லடம் தாலுகா அலுவலக ஆதார் மையத்தில் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ