உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பணிகள் முடிக்க அறிவுரை

பணிகள் முடிக்க அறிவுரை

கலெக்டர் அலுவலக அரங்கில், ஆய்வுக்கூட்டம் நேற்று நடந்தது. கலெக்டர் கிறிஸ்துராஜ் முன்னிலை வகித்தார். அனைத்து துறை சார்ந்து மாவட்டத்தில் நடைபெற்றுவரும் வளர்ச்சி பணிகளின் நிலை குறித்து, அமைச்சர் சாமிநாதன் ஆய்வு செய்தார். அனைத்து அரசு துறை அலுவலர்கள் பங்கேற்றனர். பணிகளை விரைவாகவும், தரமாகவும் முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரவேண்டும் என்ற அறிவுரை வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை