மேலும் செய்திகள்
ஆட்டோ டிரைவரை கழுத்தறுத்து கொன்ற மைத்துனர் கைது
22-Jan-2025
திருப்பூர், : சிறுவன் ஓட்டிய பைக் மோதி இருவர் காயமடைந்தனர். சிறுவனுக்கு பைக் கொடுத்தவரை போலீசார் கைது செய்தனர்.கோவில்வழி பிள்ளையார் கோவில் நகரைச் சேர்ந்தவர் அஜய், 22. பனியன் நிறுவன தொழிலாளி. இவர் தனது பைக்கை பக்கத்து வீட்டில் வசிக்கும் 14 வயது சிறுவனுக்கு ஓட்டக் கொடுத்தார். சிறுவன் ஓட்டிச் சென்ற பைக் நேற்றுமுன்தினம் மாலை பாதசாரிகள் இருவர் மீது மோதியது.இது குறித்து வழக்கு பதிவு செய்த நல்லுார் போலீசார் அஜயைக் கைது செய்தனர்.
22-Jan-2025