உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் /  வாழும் கலை பயிற்சி முகாம் நாளை மறுநாள் துவக்கம்

 வாழும் கலை பயிற்சி முகாம் நாளை மறுநாள் துவக்கம்

திருப்பூர்: திருப்பூரில் வாழும் கலை பயிற்சி முகாம் வரும் 8ல் துவங்குகிறது. திருப்பூர், லட்சுமி நகர் குலாலர் திருமண மண்டபத்தில் வரும் 8 முதல் 13ம் தேதி வரை, காலை 6 -8:30, காலை 10-12:30, மாலை 6 -8:30 மணி என தினமும் மூன்று நேரங்களில், ஸ்ரீஸ்ரீரவிசங்கரின் வாழும் கலை பயிற்சி முகாம் நடைபெற உள்ளது. மூத்த ஆசிரியர் கண்ணதாசன் பயிற்சியை நடத்துகிறார். ''மனதை அமைதியாகவும் நேர்மறை எண்ணங்களுடன் வைத்தால் மனம் நிம்மதியாக இருக்கும். மூச்சுப்பயிற்சிகள் மூலம் மனதைக் கட்டுக்கு கொண்டுவருவதே இப்பயிற்சியின் நோக்கம்'' என்றனர் வாழும் கலை அமைப்பினர். தொடர்புக்கு: -9843171185.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை