உள்ளூர் செய்திகள்

ஐயப்ப சுவாமி

ஹரிஹர சுதனே... அருள்மழை பொழியும் மணிகண்டனே கானகத்தில் குடிகொண்ட கருணை தெய்வமே... கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை ஐயனின் நாமமே நெஞ்சுக்கு சக்தி! சபரிமலை வாசனே... சரண கோஷம் கேட்டு ஓடிவரும் தெய்வமே... பக்தர்களின் பாரம் சுமக்கும் பந்தள பாலகனே.. அகந்தை அழித்து அன்பை வளர்க்கும் தர்மசாஸ்தாவே... பிரபஞ்சத்தை காத்தருளும் பேரரருளானே போற்றி... போற்றி! இவ்வுலகத்தை ரட்சிக்கும் சத்தியமான பொன்னு பதினெட்டாம் படியில் குடி கொண்டு காத்தருளும் எல்லாம்வல்ல சபரி சாஸ்தாவின் தாள் பணியும் ஐயப்ப பக்தர்களுக்கு அனைத்து வளங்களும், நலங்களுக்கு கிடைக்கட்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !