உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / வங்கதேசத்தினருக்கு இரு ஆண்டு சிறை

வங்கதேசத்தினருக்கு இரு ஆண்டு சிறை

திருப்பூர்: பெருமாநல்லுாரில் உரிய ஆவணங்கள் இன்றி தங்கியிருந்த வங்கதேசத்தை சேர்ந்த ஜிஷன் சர்தார், 37, இம்ரான் உசேன், 32, காசி முஸ்தபா கமல், 44 ஆகியோரை போலீசார் கைது செய்தனர். திருப்பூர் மாவட்ட பட்டியல் வகுப்பினர் மற்றும் பழங்குடியினருக்கான சிறப்பு கோர்ட் நீதிபதி சுரேஷ் மூன்று பேருக்கும் தலா, இரண்டு ஆண்டு சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Iyer
செப் 25, 2025 10:41

இவர்களை கைது செய்து சிறையில் ஏன் வைக்கவேண்டும்? உடனே நாட்டுக்கு திருப்பிவிடவேண்டியதுதானெ


Keshavan.J
செப் 25, 2025 16:51

அரசு இவர்களுக்கு சாப்பாடு போட்டு நல்ல பார்த்துக்கும். என்ன இருந்தலாம் வோட்டு பிட்சை போடும் சொந்தம் அல்லவா


முக்கிய வீடியோ