உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பா.ஜ. தேர்தல் பொறுப்பாளர்கள்

பா.ஜ. தேர்தல் பொறுப்பாளர்கள்

சட்டசபை தேர்தலையொட்டி, அவிநாசி தொகுதிக்கான பா.ஜ., தேர்தல் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். கோவை வடக்கு மாவட்ட தலைவர் மாரிமுத்து அவிநாசி தொகுதி அமைப்பாளராகவும்; மாநில செயற்குழு உறுப்பினர் கதிர்வேலன் இணை அமைப்பாளராகவும்; முன்னாள் மாவட்ட தலைவர் மேட்டுப்பாளையம் ஜெகநாதன் தொகுதி பொறுப்பாளராகவும் நியமிக்கப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை