உள்ளூர் செய்திகள்

சிறுவன் தற்கொலை

திருப்பூர்: திருப்பூர், பெரிய தோட்டத்தை சேர்ந்தவர் அப்துல் ரசாக், 17. பனியன் நிறுவனத்தில் பணிபுரிந்துவந்தார். நேற்று முன்தினம் மாலை, வீட்டில் மின் விசிறியில் துாக்குமாட்டி தற்கொலை செய்தார். தெற்கு போலீசார், வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை