உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பஸ் நேரப் பலகை திறப்பு

பஸ் நேரப் பலகை திறப்பு

திருப்பூர்; பொங்கலுார், தேவனம் பாளையம் பஸ் ஸ்டாப்பில் சுவாமி விவேகானந்தா இளைஞர் நற்பணி மன்றம் சார்பில், பஸ் நேர அட்டவணை பலகை திறந்து வைக்கப்பட்டது. செயலாளர் சிவகுமார், துணை பொருளாளர் தமிழரசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை