மேலும் செய்திகள்
அடையாள அட்டைக்காக விவசாயிகளுக்கு முகாம்
16-Feb-2025
உடுமலை; குடிமங்கலம் வட்டார விவசாயிகளுக்கு, தனித்துவ அடையாள எண் வழங்குவதற்கான முகாம் கிராமங்களில் நடைபெற்று வருகிறது.இம்முகாம் குறித்து தெரிந்து கொள்ள விவசாயிகள் அணுக வேண்டிய அலுவலர்களின் விபரங்களை வேளாண்துறை அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர்.முக்கூடு ஜல்லிபட்டி- செந்தில்குமார் 83449 09080; கொண்டம்பட்டி-கோதண்டபாணி 98943 57201, பொன்னேரி அசாருதீன் 95432 29878; அனிக்கடவு-கார்த்திக் 88831 62280; சோமவாரப்பட்டி-கோவிந்தன் 94435 15057; இலுப்பநகரம்- சங்கவி 81110 55320; கொசவம்பாளையம்-ராஜசேகர் 86755 56865; வடுகபாளையம்-மதன் 97867 78651; குடிமங்கலம்-சரவணகுமார் 97891 97648; கொங்கல்நகரம்-ஞானஉதயம் 88385 44451; பெரியபட்டி-பிரகாஷ் 95248 29514 என்ற மொபைல் எண்களில் தொடர்பு கொள்ளலாம்.கூடுதல் விபரங்களுக்கு, குடிமங்கலம் வட்டார வேளாண்துறை உதவி இயக்குனர் வசந்தாவை, 70101 57948 என்ற மொபைல் போன் எண்ணில் அணுகலாம் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
16-Feb-2025