மேலும் செய்திகள்
எருது விடும் விழா 15 பேர் மீது வழக்கு
26-Aug-2025
கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி மாவட்டம், மகாராஜகடை அடுத்த ஏரியூர் கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவில் அருகே, நேற்று முன்தினம் காலை, மாவட்ட நிர்வாகத்திடம் உரிய அனுமதி பெறாமல் எருது விடும் விழா நடந்தது. இது தொடர்பாக, எஸ்.ஐ., நடராஜ் கொடுத்த புகார் படி, மகாராஜகடை போலீசார், ஏரியூரை சேர்ந்த கோபால், 25, உட்பட, 3 பேர் மீது வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்
26-Aug-2025