உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / நலம் காக்கும் முதல்வர் மருத்துவ திட்ட முகாம்

நலம் காக்கும் முதல்வர் மருத்துவ திட்ட முகாம்

அவிநாசி; அவிநாசி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நலம் காக்கும் முதல்வர் திட்ட முகாம் நடைபெற்றது. திருப்பூர் மாவட்ட சுகாதார அலுவலர் ஜெயந்தி முன்னிலையில் நடைபெற்றது. வட்டார மருத்துவ அலுவலர் சக்திவேல், சுகாதார மேற்பார்வையாளர் ஆனந்தராஜ், சுகாதார ஆய்வாளர் மற்றும் மருத்துவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில், பல்வேறு வகையான நோய்களுக்கு பரிசோதனைகள் செய்யப்பட்டு, அதன் முடிவுகள் சம்பந்தப்பட்டவர்களுக்கு குறுஞ்செய்தியாக அனுப்பப்பட்டது. முகாமில், 1,764 பேர் பங்கேற்று பயனடைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை