உள்ளூர் செய்திகள்

தேங்காய் ஏலம்

வெள்ளகோவில்: முத்துார் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கொப்பரை ஏலம் நடைபெற்றது. அதிகபட்சமாக கிலோ 222.35 ரூபாய், குறைந்தபட்சம், 130.20 ரூபாய்க்கு ஏலம் போனது. ஏலத்தில், மொத்தம், 307 கிலோ கொப்பரை, 63 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனைசெய்யப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை