உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / அவிநாசி கோவிலில் தருமபுர ஆதீனம் வழிபாடு

அவிநாசி கோவிலில் தருமபுர ஆதீனம் வழிபாடு

அவிநாசி; அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலுக்கு நேற்று தருமபுரம் ஆதீனம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த சுவாமிகள் சுவாமி தரிசனம் செய்ய வந்திருந்தார். அவரை கோவில் செயல் அலுவலர் சபரீஷ்குமார், அறங்காவலர் பொன்னுசாமி மற்றும் சிவாச்சாரியார்கள் பூர்ணகும்ப மரியாதையுடன் அழைத்துச் சென்றனர். அதன்பின், பூண்டி திருமுருகநாதசுவாமி கோவிலுக்கு சென்றார். கோவில் அறங்காவலர் குழு தலைவர் பாரதி ராமநாதன், அறங்காவலர் பாலகிருஷ்ணன் ஆகியோர் வரவேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ