ஸ்ரீ குமரன் பர்னிச்சர்ஸில் தீபாவளி தள்ளுபடி விற்பனை
திருப்பூர்; தீபாவளியையொட்டி ஸ்ரீ குமரன் பர்னிச்சர்ஸில் சிறப்பு தள்ளுபடி விற்பனை நடக்கிறது. ஸ்ரீ குமரன் பர்னிர்ச்சர்ஸ் திருப்பூர், காங்கயம் ரோடு, நல்லிகவுண்டன் நகர் பஸ் ஸ்டாப், அணைப்புதுார் மற்றும் பூலுவபட்டி பிரிவு என, மூன்று இடங்களில் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனத்தில், தீபாவளியையொட்டி சிறப்பு தள்ளுபடி விற்பனை நடந்து வருகிறது. டிரஸ்சிங் டேபிள், பீரோ, மெத்தை, கட்டில், கம்ப்யூட்டர் டேபிள், ஆபீஸ் டேபிள் என, வீட்டுக்கு தேவையான அனைத்து விதமான பர்னிச்சர்ஸ் பொருட்கள் சிறப்பு விற்பனையில் உள்ளது. அனைத்து பொருட்களும், வாடிக்கையாளர்களுக்கு பிடித்த வகையில், தரமாக வழங்கி வருகிறது. சிறப்பு தள்ளுபடி விற்பனையில், எடுக்க கூடிய ஒவ்வொரு பொருட்களுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்படுகிறது. வீட்டுக்கு தேவையான பொருட்கள் ஒரே 'செட்'டாகவும் வழங்குகின்றனர். வாங்க கூடிய பொருட்களுக்கு தகுந்த மாதிரி, தங்க நாணயம், வெள்ளி நாணயம் பரிசாக வழங்கப்படுகிறது. மக்களின் பேராதரவுடன் செயல்பட்டு வரும் ஸ்ரீ குமரன் பர்னிச்சர்ஸில் தரமான பொருட்களை வாங்கலாம் என்று அதன் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். வியாபார விசாரணைக்கு, 84890 51000 (காங்கயம் ரோடு), 84890 53000 (அணைப்புதுார்), 90038 53939 (பூலுவபட்டி பிரிவு) ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.