உள்ளூர் செய்திகள்

 டிரீம் -20 அமைப்பு

எஸ்.பெரியபாளையம் சுக்ரீஸ்வரர் கோவில் வளாகத்தில், 'டிரீம் -20' பசுமை அமைப்பினர், குடும்ப சகிதமாக சென்று பொங்கல் வைத்து வழிபட்டனர். சூரியனை வேண்டி பசுமை பொங்கல் வைத்து வழிபட்டனர். தொடர்ந்து, பசுமை சார்ந்த விளையாட்டு போட்டிகளும், விழிப்புணர்வு போட்டிகளும் நடத்தப்பட்டன. ஆண்டுதோறும், பிளாஸ்டிக்கை தவிர்ப்போம்; மரக்கன்றுகளை நட்டு வளர்த்து, இயற்கை அன்னையின் ஆசியுடன், பொங்கல் விழாவை கொண்டாடுவோம் என்று அனைவரும் சபதமேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை