உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / குடிநீர் பிரச்னை; மக்கள் மறியல்

குடிநீர் பிரச்னை; மக்கள் மறியல்

அனுப்பர்பாளையம்: திருப்பூர், 9 மற்றும் 16வது வார்டுக்குட்பட்ட அங்கேரிபாளையம் கிழக்கு வீதியில் 15 நாட்களாக குடிநீர் வினியோகம் பாதிக்கப்பட்டது. ஆவேசமடைந்த பொதுமக்கள், நேற்று காலை காலி குடங்களுடன் மறியலில் ஈடுபட்டனர். குடிநீர் சீராக வழங்க அதிகாரிகள் உறுதி கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ