உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மாணவியுடன் திருமணம் டிரைவர் மீது போக்சோ

மாணவியுடன் திருமணம் டிரைவர் மீது போக்சோ

வெள்ளகோவில்: வெள்ளகோவில், வேலகவுண்டன்பாளையத்தைச் சேர்ந்தவர் நித்திஷ், 19. சரக்கு வாகன டிரைவர். இவர் பிளஸ் 2 மாணவி ஒருவரை, ஆசை வார்த்தை கூறி திருமணம் செய்து கொண்டார். இது குறித்து அம்மாணவியின் பெற்றோர், காங்கயம் மகளிர் போலீசில் புகார் அளித்தனர். அதன் பேரில் காங்கயம் மகளிர் போலீசார் 'போக்சோ' வழக்கு பதிந்து, நித்திைஷ கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை