உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கால்வாயில் விழுந்து முதியவர் தற்கொலை

கால்வாயில் விழுந்து முதியவர் தற்கொலை

உடுமலை; திருமூர்த்திமலை காண்டூர் கால்வாயில் விழுந்து, முதியவர் தற்கொலை செய்து கொண்டார்.உடுமலை அருகேயுள்ள திருமூர்த்திநகர், சாம்பல் மேடு பகுதியை சேர்ந்தவர், ஆறுமுகம்,75. கடந்த சில ஆண்டுகளாக உடல் நிலை சரியில்லாமல் இருந்த அவர், மனமுடைந்து, கடந்த, 10ம் தேதி, மாலை, காண்டூர் கால்வாய் பாலத்திலிருந்து, கால்வாயில் விழுந்து தற்கொலை செய்து கொண்டார்.இது குறித்து வழக்கு பதிவு செய்த தளி போலீசார், தீயணைப்பு துறையினர், கால்வாய் மற்றும் அணை பகுதிகளில் ஆறுமுகத்தை தேடிய நிலையில், நேற்று மாலை, 5:00 மணிக்கு, சடலமாக மீட்கப்பட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி