உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / தேர்த்திருவிழா அழைப்பிதழ்

தேர்த்திருவிழா அழைப்பிதழ்

அவிநாசி : அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில் செயல் அலுவலர் சபரீஷ் குமார், சிவாச்சாரியார்கள் நேரில் சந்தித்து கோவில் சித்திரை தேர்த் திருவிழா அழைப்பிதழை அமைச்சர் சாமிநாதனிடம் வழங்கினர். முன்னதாக அமைச்சர் சாமிநாதனுக்கு செயல் அலுவலர் சால்வை அணிவித்தார். அறங்காவலர்கள் பொன்னுச்சாமி, விஜயகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி